வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத் 25, தமிழகம் 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.வயது: 20 - 28 (30.6.2024ன் படி)ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.10.2024விவரங்களுக்கு: bankofmaharashtra.in