உள்ளூர் செய்திகள்

இன்ஜினியர்ஸ் இந்தியாவில் பணி

மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோசியேட் இன்ஜினியர் 78, அசோசியேட் ஆபிசர் 15 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18- 35 (4.5.2026ன் படி) தேர்ச்சி முறை: வாக் - இன் - இன்டர்வியூ., இடம்: Engineers India Limited, Sector-16 (On NH-48), Gurugram, Haryana- - 122 001 தேதி: 2026 மே 11 - 29. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 4.5.2026 விவரங்களுக்கு: eil.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !