உள்ளூர் செய்திகள்

சமீர் நிறுவனத்தில் வாய்ப்பு

சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச் (சமீர்) நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரிசர்ச் சயின்டிஸ்ட் 34, சீனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் 3, புராஜக்ட் அசிஸ்டென்ட் 63 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,வயது: புராஜக்ட் அசிஸ்டென்ட் 25, ரிசர்ச் அசிஸ்டென்ட் 30, மற்ற பிரிவு 35.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுபணிக்காலம்: ஓராண்டுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லை.கடைசிநாள்: 12.8.2024விவரங்களுக்கு: sameer.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !