உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் முடித்தவருக்கு வங்கியில் வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆபிசர் பதவியில் சிவில் 21, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 20-30 (5.5.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில், விருதுநகர் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59 கடைசிநாள்: 5.5.2026 விவரங்களுக்கு: pnb.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !