அழைக்கிறது கப்பல் படை
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 60, எலக்ட்ரிக்கல் 45, இன்ஜினியரிங் 38, லாஜிஸ்டிக்ஸ் 28, பைலட் 26, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 22, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 18, நேவல் கன்ஸ்ட்ரக்டர் 18 உட்பட மொத்தம் 270 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி., வயது: பிரிவு வாரியாக மாறுபடும்தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 25.2.2025விவரங்களுக்கு: joinindiannavy.gov.in