வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. கொரோனா தடுப்பூசி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு விருது வழங்கிய நாடு எதுA. நைஜீரியா B. டொமினிக்கா C. ரஷ்யா D. பூடான்2 .ஐ.நா., 29வது பருவநிலை மாற்றம் மாநாடு எங்கு நடைபெறுகிறது. A. அஜர்பைஜான் B. ஸ்காட்லாந்து C. ஜெர்மனி D. ஸ்பெயின்3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் எங்குள்ளதுA. மும்பை B. பெங்களூரு C. சென்னை D. கோல்கட்டா4. உலகின் முதல் உயரமான பாரா விளையாட்டு மையம் எங்கு அமைய உள்ளதுA. டார்ஜிலிங் B. காஷ்மீர் C. லடாக் D. ஊட்டி5. இலங்கையில் எத்தனை பெண் பிரதமர்கள் இருந்துள்ளனர்A. 1 B. 2 C. 3 D. 4விடைகள்: 1. B 2. A 3. B 4. C 5. C