உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் 484 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 31.3.2023 அடிப்படையில் 18 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175கடைசிநாள்: 9.1.2024விபரங்களுக்கு: centralbankofindia.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !