உள்ளூர் செய்திகள்

ராணுவத்தில் 381 இன்ஜினியர் காலியிடங்கள்

இந்திய ராணுவத்தில் இன்ஜினியர் பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: சிவில் 75, கம்ப்யூட்டர் சயின்ஸ் 60, எலக்ட்ரிக்கல் 33, எலக்ட்ரானிக்ஸ் 64, மெக்கானிக்கல் 101, மற்ற பிரிவுகள் 17 உட்பட மொத்தம் 381 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., சில பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 1.10.2024 அடிப்படையில் 21 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வுபணியிடம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.கடைசிநாள்: 21.2.2024விபரங்களுக்கு: joinindianarmy.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !