உள்ளூர் செய்திகள்

கடலோர காவல் படையில் காத்திருக்கு வேலை...

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 3, லாஸ்கர் 2, டிரைவர் 3, பியூன் 4, வெல்டர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2. வயது: 18 - 27, 18 - 30 (29.12.2025ன் படி) அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 1-3 ஆண்டு பணி அனுபவம் தேவை. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (po), Chennai - 600 009. கடைசிநாள்: 29.12.2025 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !