இனச்சேர்க்கை தேதியும் - கன்று ஈனும் தேதியும்
இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான நோக்கமாகும். அந்த வகையில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இனப்பெருக்கம் செய்த தேதியும், அவை ஈனும் தேதியும், அவர்களின் எளிதான கணக்கீட்டு முறைக்கான அட்டவணைஇனச்சேர்க்கை செய்த தேதி - பசு ஈனும் தேதி - எருமை ஈனும் தேதி - செ.ஆடு ஈனும் தேதி - வெ.ஆடு ஈனும் தேதிஜன.,1 - அக்.,11 - நவ.,6 - மே 29 - ஜூன் 1ஜன.,15 - அக்.,25 - நவ.,30 - ஜூன் 12 - ஜூன் 15ஜன.,31 - நவ.,10 - டிச., 6 - ஜூன் 28 - ஜூலை 1பிப்.,15 - நவ., 25 - டிச.,21 - ஜூலை 13 - ஜூலை 16மார்ச் 1 - டிச.,9 - ஜன.,4 - ஜூலை 27 - ஜூலை 30மார்ச் 15 - டிச.,23 - ஜன.,18 - ஆக.,10 - ஆக., 13ஏப்.,1 - ஜன.,9 - பிப்.,4 - ஆக.,27 - ஆக., 30ஏப்.,15 - ஜன.,23 - பிப்.,18 - செப்.,10 - செப்.,13மே 1 - பிப்.,3 - மார்ச் 6 - செப்.,26 - செப்.,29மே 15 - பிப்.,22 - மார்ச் 20 - அக்.,10 - அக்.,13மே 31 - மார்ச் 10 - ஏப்.,5 - அக்.,26 - அக்.,29ஜூன் 15 - மார்ச் 25 - ஏப்.,20 - நவ.,10 - நவ.,13ஜூன் 30 - ஏப்.,9 - மே 5 - நவ.,25 - நவ.,28ஜூலை 15 - ஏப்.,26 - மே 20 - டிச.,10 - டிச.,13ஜூலை 30 - மே 9 - ஜூன் 4 - டிச.,25 - டிச.,28ஆக.,15 - மே 28 - ஜூன் 20 - ஜன.,10 - ஜன.,13ஆக.,30 - ஜூன் 9 - ஜூலை 5 - ஜன.,25 - ஜன.,28செப்.,15 - ஜூன் 25 - ஜூலை 21 - பிப்.,10 - பிப்.,13செப்.,30 - ஜூலை 10 - ஆக.,5 - பிப்., 25 - பிப்.,28அக்.,15 - ஜூலை 25 - ஆக.,20 - மார்ச் 12 - மார்ச் 15நவ.,1 - ஆக.,11 - செப்.,6 - மார்ச் 29 - ஏப்.,1நவ.,15 - ஆக.,25 - செப்.,20 - ஏப்.,12 - ஏப்.,15டிச.,1 - செப்.,10 - அக்.,6 - ஏப்.,28 - மே 1டிச.,15 - செப்.,21 - அக்.,20 - மே 12 - மே 15டிச.,31 - அக்.,10 - நவ.,5 - மே 28 - மே 31விவசாயிகள் சராசரி சினைக் காலத்தை கொண்டு மற்ற தேதிகளுக்கு கணக்கிட்டு கொள்ளலாம். பொதுவாக பசுவுக்கு 283 நாட்களும், எருமைக்கு 309 நாட்களும், செம்மறி ஆட்டுக்கு 148 நாட்களும், வெள்ளாட்டுக்கு 151 நாட்களும் சினைக்காலம் ஆகும்.- டாக்டர் வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குனர், 94864 69044.