மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை
வயது/காலம் - தடுப்பூசி4-8 மாதங்கள் - கன்று வீச்சு நோய்4 மாதம் - கோமாரி நோய் முதல் தடுப்பூசி2-4 வாரம் கழித்து - கோமாரி நோய் - இரண்டாவது தடுப்பூசிபிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை - கோமாரி நோய் - ஊக்கத் தடுப்பூசிநோய் கிளர்ச்சி இருக்கும் பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை - கோமாரி நோய் - ஊக்கத் தடுப்பூசி6 மாதம் - சப்பை நோய், அடைப்பான் நோய்6 மாதத்திற்கு பிறகு - தொண்டை அடைப்பான்வருடாந்திர தடுப்பூசி - சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய்- முனைவர் கொ.மு. பழனிவேல்தலைவர், கால்நடை நோய் தடுப்பு மருந்தியல் துறை,நாமக்கல்.