உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

அக்.24-31: ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை மற்றும் தொழில்முனைவோர் குறித்த இலவச பயிற்சி: பிரகதி இயற்கை பண்ணை, சக்கர்பாளையம், பொள்ளாச்சி, பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம், ஏற்பாடு: டைட்டன், லீப் அமைப்புகள், முன்பதிவு: 85259 46394. அக்.26 முதல் நவ.25: வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சி புரம், தேனி, தங்குமிடம், மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும், அலைபேசி: 96004 77851. அக்.26: சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், இலவங்கபட்டை, சர்வசுகந்தி பயிர் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி: டி.எம்.டபிள்யூ. நிறுவனம், பழனிசாமி கல்லுாரி பஸ் ஸ்டாப், பெருந்துறை ரோடு, ஈரோடு, அலைபேசி: 9342976546 அக்.27 முதல் 20 நாட்கள்: சிறுதானிய உற்பத்தி தொழில் நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி: சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தகடை, மதுரை, ஊக்கத்தொகை வழங்கப்படும், அலைபேசி: 87606 96072. அக்.27: 'பாஸ்டாக்' - உணவுப்பாதுகாப்பு மேற்பார்வையாளர் கட்டண பயிற்சி: புதிய பயிற்சி ஹால், டி.ஏ.பி.டி., தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை, அலைபேசி: 75501 14755. அக்.31, நவ.1: டிரேட் மார்க், காப்புரிமை, புவிசார் குறியீடு பெறுவது குறித்த 'ஐ.பி. யாத்ரா 3.0' இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு: பட்டமளிப்பு விழா ஹால், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை, ஏற்பாடு: எம்.எஸ்.எம்.இ., நிறுவனம், நபார்டு மாபிப், அலைபேசி: 63743 66026. அக்.31 முதல் நவ.1: ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., டாபிப் அலுவலகம், அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, அலைபேசி: 76039 95461. நவ.1, 2: மகளிருக்கான இயற்கை விவசாய களப்பயிற்சி: இயல் தோட்டம், மன்னம், சேத்துமடை, பொள்ளாச்சி, அலைபேசி: 99526 20762.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !