உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு

 கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு

யாத்கிர்: மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக எம்.எல்.ஏ., எத்னால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். யாத்கிர், குருமட்கல் நகரில் நடந்த சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் விழாவி ல், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், சில சமூகங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்தார். இவர் கடந்த 21ம் தேதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து, வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும், மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய எத்னால் மீது குருமட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை