மேலும் செய்திகள்
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
10 minutes ago
தடை!
1 hour(s) ago
மஹா.,வுடன் இணைய தீர்மானம் காங்., – எம்.எல்.ஏ., மிரட்டல்
2 hour(s) ago
ஷிவமொக்கா: ஷிவமொக்காவின் சராவதி நகரை சேர்ந்த கிரண், 24, கோ விந்தபூரை சேர்ந்த சவுமியாவும், 22, காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் தன் மனைவியுடன் கோவிந்தபூரில் இருந்து சராவதி நகருக்கு கிரண், ஸ்கூட்டரில் திரும்பி கொண்டிருந்தார். புதார்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த துங்காநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
10 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago