உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

கர்நாடகாவில் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் மண்ணில் புதைந்தன.கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 30) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன. வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் பெங்களூரு - மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mgz7o1jr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Godyes
ஜூலை 31, 2024 06:33

இனி வரும் காலங்களில் பூமி சுருங்கும் பூமியின் மைய நெருப்பு குழம்பு குறைகிறது.சுழற்சியும் குறையும்


KayD
ஜூலை 30, 2024 21:06

மேற்கு தொடர்ச்சி எல்லாம் ட்ரில்லிங் மரம் எல்லாம் வெட்டிங் ரோடு எல்லாம் கட்டிங் இப்போ தினசரி வாழ்க்கை பெட்டிங்


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:49

மாநில முதல்வரும், துணை முதல்வரும் அரசு அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப்பணியை மேற்கொண்டு மக்களுக்கு உதவிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை