வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மின்னணு ஓட்டு இயந்திரத்துக்கு ஏன் காங்கிரஸ் பயப்படுகிறது. வாக்கு சீட்டு என்றால் ஏகப்பட்ட தில்லுமுல்லு செய்யலாம். அது முடியவில்லை என்பதனால் தான். மின்னணு இயந்திரங்கள் காங்கிரசு ஆட்சி காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இல்லாத கவலை இப்போது ஏன். ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை இப்படித்தான் இருக்குமோ
பயமா எங்களுக்கா அதெல்லாம் கடந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. இப்போது துணிச்சலுடன் எந்த தில்லுமுல்லுகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். லட்சக்கணக்கில் வாக்காளர்களை நீக்கவில்லையா? 000 வீட்டு நம்பர்களில் புது வாக்காளர்களை சேர்க்கவில்லையா? எங்களுக்கு டெக்னீக் தெரியுமில்லே