உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வெள்ள நிவாரண கடனுக்கு 5 நாளே அவகாசம்

வெள்ள நிவாரண கடனுக்கு 5 நாளே அவகாசம்

சென்னை:புயல், கன மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.அந்நிறுவனங்களுக்கு, வெள்ள நிவாரண கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதுவரை, 1,500 தொழில் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பித்துள்ளன. 'அவகாசம் முடிய இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால், குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனை, சிறு நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற் கான, சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை