உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 8 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு

8 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு

கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இனிவரும் ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி 6.50 முதல் 7 சதவீதமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி சதவீதத்தை தக்கவைப்பது மிகவும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி