உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கேரளாவில் அதானியின் சோலார் மின் நிலையம்

கேரளாவில் அதானியின் சோலார் மின் நிலையம்

திருவனந்தபுரம்:கேரளாவில், 225 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் நிலையத்தை அமைக்க உள்ளதாக, 'அதானி சோலார்' நிறுவனம் தெரிவித்துள்ளது-. கேரளாவின் புரப்புராவில், 225 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, சோலார் மின் உற்பத்தி மையத்தை, ஓராண்டுக்குள் அமைக்க, அதானி சோலார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள மாநிலத்தின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல்மியா' குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.இந்த மின் உற்பத்தி மையத்திற்கு தேவையான பேனல்களை விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக, கேரளாவிலும், தமிழகத்தின் கோயம்புத்துாரிலும் சேமிப்பு கிடங்கை அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gajageswari
ஜூன் 01, 2024 06:10

தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது அதனால்


kulandai kannan
மே 26, 2024 23:17

எப்புடீ.......!!


Ganesun Iyer
மே 26, 2024 12:34

நாங்க அப்படியும் பேசுவோம்... இப்படியும் செய்வோம்...


மேலும் செய்திகள்







புதிய வீடியோ