உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கார் விற்பனை: மிதமான வளர்ச்சி

கார் விற்பனை: மிதமான வளர்ச்சி

புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, கடந்த மாதம் மிதமான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. மொத்தம் 3.50 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது 3.35 லட்சமாக இருந்தது.டொயோட்டா, மஹிந்திராவை தவிர மற்ற நிறுவனங்கள், ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துஉள்ளன. மாருதியின் விற்பனை, சமீப காலங்களில் முதல் முறையாக சரிவை கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் நுழைவு நிலை கார்களின் விற்பனை சரிந்துள்ளது. எனினும், 'யூட்டிலிட்டி' வாகனங்களின் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.தேர்தல், வெப்பம் போன்ற காரணங்களால், விற்பனை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை