உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

புதுடில்லி:பண்டிகை காலம் வருவதையொட்டி, நாட்டின் பாமாயில் இறக்குமதி, கடந்த ஜூலையில் 10.81 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளதாக இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது.

29 லட்சம் டன்

ஆக.1 நிலவரப்படி, சமையல் எண்ணெய் கையிருப்பு 57 சதவீதம் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் பங்களிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ