உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாசாவிடமிருந்து முதல் ஆர்டர் பெற்ற இந்திய ஸ்டார்ட் அப்

நாசாவிடமிருந்து முதல் ஆர்டர் பெற்ற இந்திய ஸ்டார்ட் அப்

பெங்களூரு:இந்திய புத்தாக்க நிறுவனமான பிக்சலுக்கு, 'நாசா'வின் வினியோக ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த விண்வெளி தரவு தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனமான 'பிக்சல்' உடன், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான, வணிக ரீதியான 'ஸ்மால்சேட்' என்ற புள்ளிவிபர சேகரிப்பு திட்டத்திற்காக, 'நாசா' ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவிடமிருந்து முதல்முறையாக, ஆர்டர் பெறும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம், பிக்சல் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி