உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சோலார் மின் உற்பத்தி தமிழகம் புதிய சாதனை

சோலார் மின் உற்பத்தி தமிழகம் புதிய சாதனை

சூரிய மின்னாற்றல் வாயிலாக 5,512 மெகா வாட் மின்சாரம்உற்பத்தி செய்து, புதிய சாதனை.8,145.53 மெகா வாட் சோலார் மின் உற்பத்தித் திறனுடன், இந்தியளவில் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில், 4வது இடம்கடந்தாண்டு செப்.10ம் தேதி, காற்றாலை வாயிலாக 5,838 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி. கடந்த ஏப்ரல் 23ம் தேதி, ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்தது.நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன்22,754 மெகா வாட்காற்றாலை மின்சாரம் 10,789 மெகா வாட்சூரிய மின்னாற்றல்: 8,617 மெகா வாட் உயிரி எரிபொருள்: 969 மெகா வாட்நீர் மின் உற்பத்தி 2,178 மெகா வாட்- ஜூன் 30, 2024 நிலவரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


எண்கள்

36 minutes ago  


சமீபத்திய செய்தி