மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
3 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
முந்தைய முடிவு :22,302.50நேற்றைய முடிவு: 21,957.50மாற்றம்: 345.00 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 73,466.39நேற்றைய முடிவு: 72,404.17மாற்றம்: 1062.22 இறக்கம் சிவப்பு
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 24%இறக்கம் கண்டவை : 74%மாற்றம் காணாதவை: 2%
பல்வேறு காரணங்களால் சந்தை நேற்று மிக பெரிய சரிவைக் கண்டது. முதலீட்டாளர்கள் நேற்று ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர் முக்கிய காரணங்கள் முதல் காரணம் தேர்தல். மக்கள் ஓட்டளிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆளுங்கட்சி மீண்டும் அதே பலத்துடன் அரசமைக்குமா என்பதில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளது, முதலீட்டாளர்களை பின்வாங்க வைத்துள்ளது அடுத்து மிகப்பெரிய நிறுவனங்களான எச்.டி.எப்.சி., ரிலையன்ஸ், எல் அண்டு டி., போன்றவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதும் இறக்கத்துக்கு ஒரு காரணமாகும் அடுத்த காரணம் உலக சந்தைகளின் போக்கு சாதகமாக இல்லாதது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது ஏசியன் பெயின்ட்ஸ், எச்.பி.சி.எல்., போன்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது ஒரு காரணம் அடுத்து முக்கியமானது அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது. கடந்த 8ம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 2,854 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர் உலக கச்சா எண்ணெய் சந்தையில் நேற்று ஒரு பேரலின் விலை 0.48 சதவீதம் உயர்ந்து, 83.59 டாலராக அதிகரித்திருந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்து, 83.50 ரூபாயாக இருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப் டாடா மோட்டார்ஸ் மஹிந்திரா அண்டு மஹிந்திரா பஜாஜ் ஆட்டோ எஸ்.பி.ஐ.,
எல் அண்டு டி., ஏசியன் பெயின்ட்ஸ் பி.பி.சி.எல்., கோல் இந்தியா ஓ.என்.ஜி.சி.,
3 hour(s) ago
3 hour(s) ago
05-Oct-2025