உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிப்ரவரியில் சரிவு கண்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனை

பிப்ரவரியில் சரிவு கண்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனை

புதுடில்லி : கடந்த பிப்ரவரி மாதத்தின் குறைந்த நாட்கள் காரணமாக யு.பி.ஐ., பணபரிவர்த்தனை எண்ணிக்கையில் 5 சதவீதமும்; மதிப்பின் அடிப்படையில் 6.50 சதவீதமும் சரிந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தினசரி பரிவர்த்தனைகளின் சராசரி எண்ணிக்கை, பிப்ரவரியில் 1,446 லட்சமாகவும், கடந்த ஜனவரியில் 1,433 லட்சமாகவும் இருந்தது. மதிப்பின் அடிப்படையில் பிப்ரவரியில் 20,110 கோடி ரூபாயாகவும், ஜனவரியில் 19,562 கோடி ரூபாயாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை