உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவிகிதம் தாண்டியது உணவு மானிய செலவு

மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவிகிதம் தாண்டியது உணவு மானிய செலவு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மத்திய அரசின் மொத்த மானியத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் உணவு மானியத்துக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக, பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாறாக, உர மானியம் கணிசமான சரிவை சந்தித்துள்ளது.

மானியம்

மானியம் 2024 2023 2022 (ரூ.லட்சம் கோடியில்) உணவு 1.64 1.34 1.68உரம் 1.36 1.41 1.81மற்றவை 0.70 0.20 0.020மொத்தம் 3.07 2.77 3.51

மூலதனம்

ஆண்டு மூலதன வரவு (ரூபாய் கோடியில்)2024 - 27,2962023 - 29,650 2022 55,107

அன்னிய நேரடி முதலீடு

நவம்பர் 2024 ரூ.20,640 கோடிஅக்டோபர் 2024 ரூ.36,980 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை