மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வில் ரூ.13,500 கோடி முதலீடு
கடந்த அக்டோபரில் ஐ.பி.ஓ.,வுக்கு வந்த 10 நிறுவனங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 13,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. கடந்த மாதத்தில் இந்த 10 நிறுவனங்கள், மொத்தம் 45,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்டி உள்ளன. ஐ.பி.ஓ., வந்த நிறுவனங்களில், அதிகபட்சமாக கனரா எச்.எஸ்.பி.சி.,லைப் இன்சூரன்ஸ், 71 சதவீதம் மியூச்சுவல் பண்டு முதலீட்டை பெற்றுள்ளது. நிறுவனங்கள் ஐ.பி.ஓ., மதிப்பு (ரூ.கோடியில்) மியூச்சுவல் பண்டு முதலீடு (ரூ.கோடியில்) சதவீதம் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் இந்தியா 11,607 5,237 45 டாடா கேப்பிடல் 15,511.90 2008.9 13 கனரா எச்.எஸ்.பி.சி.,லைப் இன்சூரன்ஸ் 2,518 1,808 71 வீவொர்க் இந்தியா 3,000 1,413.10 லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ் 7,278 1130.10 கனரா ரெபக்கோ 1,326 714.80 50 ரூபிகான் ரிசர்ச் 1,377.70 675.80 மிட்வெஸ்ட் 451.10 250.80 ஒர்க்லா இந்தியா 1,667.50 191.90 ஸ்டட் அக்சஸரீஸ் 455.50 97 ஆதாரம்: பிரைம் டேட்டாபேஸ்