டாடா -- ஹிட்டாச்சி 9 இயந்திரங்கள் அறிமுகம்
'டாடா - ஹிட்டாச்சி' நிறுவனம், ஒன்பது கட்டுமான இயந்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றையும் சேர்த்து மொத்தம் 13 கட்டுமான இயந்திரங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. அறிமுகங்களில், ஐந்து லோடர்கள் மற்றும் நான்கு எக்ஸ்கவேட்டர்கள் அடங்கும்.அதாவது, சிறியது, மின்சாரம் மற்றும் ஹைட்ராலிக் என மூன்று வகையில் எக்ஸ்கவேட்டர்களும், 'வீல், பேக்ஹோ' என இரு வகை லோடர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.இந்தியாவின் டாடா, ஜப்பானின் ஹிட்டாச்சி ஆகியவை 1984ம் ஆண்டு முதல் இணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. டி.எல்., - 340ஹெச் பிரைம் சி.இ.வி., வி வீல் லோடர்
அறிமுகங்கள்
எக்ஸ்கவேட்டர்கள்இசட் - ஆக்சிஸ் 38யு (சிறியது)இ.எக்ஸ்., 210 எல்.சி., (மின்சாரம்)இ.எக்ஸ்., 130 பிரைம் டனல் (ஹைட்ராலிக்)இ.எக்ஸ்., 350 எல்.சி., பிரைம் (ஹைட்ராலிக்)லோடர்கள்வீல் லோடர்டி.எல்., - 340ஹெச் பிரைம் சி.இ.வி., விஇசட்.டபுள்யூ., 225 சி.இ.வி., விபேக்ஹோ லோடர்என்.எக்ஸ்., - 50என்.எக்ஸ்., - 80சின்ராய் பிரைம் சி.இ.வி., விபயன்பாடு: - மண், கற்கள், பொருட்கள், கழிவுகள் மற்றும் இதர கட்டட இடர்பாடுகளை அப்புறப்படுத்தும். கட்டுமானம், சுரங்கம், விவசாயம், பனி அகற்றம், இடிக்கும் பணி, கிடங்குகளில் சரக்கு பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் பயன்படும்.சிறப்பம்சம்:பணியாளரை பாதுகாக்க ரோல் ஓவர் பாதுகாப்பு, வலுவான ரூப், 20 சதவீதம் எரிவாயு சேமிப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க பி.எஸ்., - 5 இன்ஜின்இன்ஜின் - 3.9 லிட்டர், டர்போ சார்ஜ்டுபவர் - 99 ஹெச்.பி.,டார்க் - 410 என்.எம்.,செயல்பாட்டு எடை - 10,811 கிலோபேலோட் - 3,375 கிலோ
அறிமுகங்கள்
எக்ஸ்கவேட்டர்கள்இசட் - ஆக்சிஸ் 38யு (சிறியது)இ.எக்ஸ்., 210 எல்.சி., (மின்சாரம்)இ.எக்ஸ்., 130 பிரைம் டனல் (ஹைட்ராலிக்)இ.எக்ஸ்., 350 எல்.சி., பிரைம் (ஹைட்ராலிக்)லோடர்கள்வீல் லோடர்டி.எல்., - 340ஹெச் பிரைம் சி.இ.வி., விஇசட்.டபுள்யூ., 225 சி.இ.வி., விபேக்ஹோ லோடர்என்.எக்ஸ்., - 50என்.எக்ஸ்., - 80சின்ராய் பிரைம் சி.இ.வி., வி