உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஒரு கிராம் தங்கத்துக்கு 166 சதவீதம் லாபம்

ஒரு கிராம் தங்கத்துக்கு 166 சதவீதம் லாபம்

ரிசர்வ் வங்கி, கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையை அறிவித்துள்ளது. இவற்றை நேற்று முதல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிராம் தங்கத்தின் விலை முதலீடு செய்தபோது ரூ. 4,589 தற்போது கிடைப்பது ரூ. 12,198 லாபம் ரூ. 7,609 (166%)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை