உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை

முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை

சென்னையில் ‘மைல்ஸ்டோன்ஸ்2வெல்த்’ நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், நிறுவனர் ஷ்யாம் சேகர், ‘சுந்தரம் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆனந்த் ராதாகிருஷ்ணன், கமாடிட்டி சந்தை நிபுணர் ஷ்யாம் சுந்தர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் சரத் பாபு, முன்னாள் தலைவர்கள் விக்னேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் முதலீடு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி