மேலும் செய்திகள்
தினம் ஒரு பங்கு
4 hour(s) ago
துளிகள்
5 hour(s) ago
அரசு பத்திர வட்டி வருவாய் 7 சதவீதத்தை தாண்டியது
5 hour(s) ago
சந்தை விலை நிலவரம்
02-Sep-2026
தினம் ஒரு பங்கு
02-Sep-2026
பங்கு சந்தையில் நேற்று அறிமுகமான, 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 15 சதவீதம் லாபத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. ஐ.பி.ஓ.,வில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆரம்ப விலையான 788 ரூபாயை விட, 21.95 சதவீதம் உயர்ந்து 961 ரூபாயாக முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1,019 ரூபாய் வரை உயர்ந்த நிலையில், சந்தை முடிவில் 14.72 சதவீதம் உயர்ந்து 908.15 ரூபாயாக வர்த்தகமானது.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
02-Sep-2026
02-Sep-2026