UPDATED : டிச 21, 2025 01:34 AM | ADDED : டிச 21, 2025 01:32 AM
பெயர்:மோதிலால் ஆஸ்வால் மிட்கேப்ஆரம்பிக்கப்பட்ட நாள்: 24-02-2014அணுகுமுறை: அணுகுமுறை நீண்டகால அடிப்படையில், போட்டி நிறுவனங்களை விட சிறந்த பண்புகள் கொண்ட மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மிட்கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால அடிப்படையில், முதலீட்டில் வளர்ச்சியை உருவாக்குவது. இவை முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை.
நிர்வகிக்கும் சொத்துக்கள்: (2025 நவ., 30 நிலவரம்)ரூ.38,002.68 கோடிநிகர சொத்து மதிப்பு:ஈவுத்தொகை வினியோகம் செய்யும் வகை(2025 டிச., 19 நிலவரம்)*ரெகுலர் (குரோத்): ரூ.100.5031*டைரக்ட் (குரோத்): ரூ.115.5211வருமான வினியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு*ரெகுலர்: ரூ.48.7956*டைரக்ட்: ரூ.50.6195நுழைவு கட்டணம்: இல்லைவெளியேற கட்டணம்*365 நாட்களுக்குள்: 1.00%*365 நாட்களுக்கு மேல்: கட்டணம் ஏதுமில்லைபெர்பார்மென்ஸ் அளவீடுகள்(2025 நவ., 30 நிலவரம்)*பீட்டா: 0.9*ஸ்டாண்டர்டு டீவியேஷன்: 17.5%*ஷார்ப் ரேஷியோ: 1.2செலவு விகிதம்(2025 நவ., 30 நிலவரம்)*ரெகுலர்: 1.54% டைரக்ட்: 0.72%முதலீட்டை நிர்வகிக்கும் அதிகாரிகள்*பங்குகள்: நிகேத் ஷா, அஜய் கண்டேல்வால்*கடன் பத்திரங்கள்: ராகேஷ் ஷெட்டி*அன்னிய முதலீடுகள்: ஸ்வப்னில் மாயேகர்