உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தங்கம், வெள்ளி பண்டுகளில் முதலீடு ரூ.1 லட்சம் கோடி

 தங்கம், வெள்ளி பண்டுகளில் முதலீடு ரூ.1 லட்சம் கோடி

இந்தியாவில் தங்கம், வெள்ளி மியூச்சுவல் பண்டுகளின் மொத்த சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, ஆம்பி எனும் இந்திய மியூச்சுவல் பண்டு சங்கங்களின் தலைமை செயல் அதிகாரி வெங்கட் சாலாசனி தெரிவித்துள்ளார். கடந்த 5 - 6 மாதங்களில், தங்கம், வெள்ளி சார்ந்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு அதிகரித்து, ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கமாடிட்டி சந்தையில் பொருட்கள் விலையில் ஏற்றம் இருந்தால், இறக்கமும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை