உள்ளூர் செய்திகள்

எஸ்.ஐ.எப்.,

எடெல்வைஸ் மற்றும் நுவாமா மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் எஸ்.ஐ.எப்., எனப்படுகிற 2 ‘சிறப்பு முதலீட்டு பண்டு’ திட்டங்கள் திறக்கின்றன. ‘ஆல்டிவா ஆக்டிவ் அசெட் அலொகேட்டர் லாங்–ஷார்ட் பண்டு’ முதலீட்டு காலம்: டிசம்பர் 4 -– 18 வரை குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம் ‘நூமா எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி லாங்–ஷார்ட் பண்டு’ முதலீட்டு காலம்: டிசம்பர் 4 -– 18 வரை குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ