உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பொருளாதாரத்தின் முதுகெலும்பு எம்.எஸ்.எம்.இ.,

பொருளாதாரத்தின் முதுகெலும்பு எம்.எஸ்.எம்.இ.,

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வலுவான வளர்ச்சியின்றி, இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பயணம் முழுமையடையாது. இந்நிறுவனங்கள் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு மட்டுமல்ல; வளர்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான இயந்திரங்கள். ஆகையால், இந்நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், செழித்து வளரவும், நிதித்துறை அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான புதிய வழிமுறைகளை ஊக்குவிக்க, ரிசர்வ் வங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.- சுவாமிநாதன் துணை கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை