உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

ஆபிஸ் ஸ்பேஸ் சொல்யுஷன்ஸ்நிதி நிலவரம்: வருவாய் 634 கோடி ரூபாய்வரிக்கு பிந்தைய லாபம் -- (--) 19 கோடி ரூபாய்.துவங்கும் நாள்: 22.05.24நிறைவு நாள்: 27.05.24பட்டியலிடும் நாள்: 30.05.24பங்கு விலை: ரூ.364 - 383புதிய பங்கு விற்பனை: ரூ.128 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை: 1.23 கோடி பங்குகள்திரட்டபடவுள்ள நிதி: ரூ.599 கோடி

கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஆபிஸ் ஸ்பேஸ் சொல்யுஷன்ஸ்' அலுவலக இடங்களை வழங்கும் நிறுவனமாகும். தனிநபர்கள், ஸ்டார்ட்அப்கள், சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தேவையான அலுவலக இடங்களை வழங்கி வருகிறது.

உணவு மற்றும் பானங்கள், தகவல் தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு போன்ற சேவைகளையும் வழங்குகிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 16 நகரங்களில், 169 அலுவலக இடங்களை செயல்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ