மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
16-Sep-2025
கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி' சிறு, குறு மற்றும் நடுத்தர கடன்கள், வீட்டு கடன்கள், இரு சக்கர வாகன கடன்கள், தங்க கடன்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும்.தனிநபர் கடன்கள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்கள் மற்றும் குழு கடன்கள் உட்பட பல்வேறு பாதுகாப்பற்ற கடன்களை வழங்குகிறது.நிதி நிலவரம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 2,215 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 213 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 07.02.24முடியும் நாள் : 09.02.24பட்டியலிடும் நாள் : 14.02.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ., பங்கு விலை : ரூ.393 - 414பங்கின் முகமதிப்பு : ரூ.10புதிய பங்கு விற்பனை : ரூ.462 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.108 கோடி மொத்த பங்கு விற்பனை : ரூ.570 கோடி
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025
16-Sep-2025