உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி

புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் விளையாட்டு கோட்டாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலர் அன்பழகன் நிருபர்களிடம் பேசுகையில், சில மாணவர்கள் போலியான சான்றிதழ்கள் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்