மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 18
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6
புதுடில்லி: நாட்டின் 65 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் டில்லி செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக செங்கோட்டைக்கு வந்த பிரதமரை மத்திய ராணுவத்துறை அமைச்சர் ஏ. கே.அந்தோணி மற்றும் இணை அமைச்சர் பல்லம் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அதனைதொடர்ந்து அவர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
1 hour(s) ago | 18
5 hour(s) ago | 44
8 hour(s) ago | 6