உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்

சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்

பெங்களுரூ: பெங்களுரூ அருகே திருமண மண்டபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் திருமண மண்டபத்திற்கு சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த பிறகு திருமண மண்டப கட்டடம் முழுவதும் இடிந்து ‌தரைமட்டமானது. 9 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ