உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா விவகாரம்: பிரணாப்புடன் கவர்னர் ஆலோசனை

தெலுங்கானா விவகாரம்: பிரணாப்புடன் கவர்னர் ஆலோசனை

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான பிரச்னையில் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக நரசிம்மன் தெலுங்கானா தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ