உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னாவுக்கு ஆதரவாக அந்தமானில் பேரணி

அன்னாவுக்கு ஆதரவாக அந்தமானில் பேரணி

போர்ட் பிளேயர்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அந்தமானில் கல்லூரி மாணவர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். போர்ட் பிளேயரில் உள்ள ஜவஹர்லால் நேரு ராஜ்கீய மகாவித்யாலயா என்ற அரசு கல்லூரி மாணவர்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மிகப்பெரிய பேரணி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி