உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை

சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. நரம்பு கோளாறு காரணமாக முகத்தில் ஏற்பட்ட வலி காரணமாக, சல்மான் கான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15 நாட்கள் அவரை ஓய்வில் இருக்கும்படியும் டாக்டர் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ