உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

ஐதராபாத்: 5 ஒருநாள் மற்றும ஒரு டுவென்டி-20 போட்டியில் கலந்து கொள்வதற்காக அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இன்று ஐதராபாத் வந்து சேர்ந்தது. அக்டோபர் 14ம் தேதி ஐதராபத்தில் முதல் போட்டியும், அக்டோபர் 17, 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முறையே, டில்லி, மொகாலி, மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும். டுவென்டி-20 போட்டி, கோல்கட்டாவில் அக்டோபர் 29ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி