உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தி புரகலாந்தர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மொய்கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது அவரது தாய் ஜூலை 30-ம் தேதி புரலாந்தர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று முதல்வரை சந்தித்த நிலையில், புரகலாந்தர் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சிறுமியை சீரழித்த மொய்கான், ராஜூகான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
ஆக 03, 2024 08:44

கற்பழிப்பின் தலைநகரம் உத்தர பிரதேஷ் ...


N Sasikumar Yadhav
ஆக 03, 2024 12:18

கற்பழித்தவன்


RAJ
ஆக 03, 2024 07:58

வெட்ட வேண்டியத வெட்டிடுங்க...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை