மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் தொண்டமான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறதுஇதில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது.இன்று நடந்த போட்டியில் ஆடவர் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைசேர்ந்த பிருத்விராஜ் தொண்டமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் புதுக்கோட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago