உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 90 கிலோ போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள்: குஜராத்தில் கைது

90 கிலோ போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள்: குஜராத்தில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் கடற்கரையில், 90 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தனர். சுமார் 90 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nqn4bwhf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து ரூ.12000 கோடி மதிப்பிலான 2500 கிலோமெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை என்சிபி கைப்பற்றியது. கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sridhar
ஏப் 28, 2024 21:51

பாகிஸ்தானிலும் திமுகவுக்கு கிளை உண்டா


Ramesh Sargam
ஏப் 28, 2024 20:33

இன்னும் நல்லா அந்த படகில் தேடிப்பாருங்கள் தமிழகத்தை சேர்ந்த அந்த ஜாபர் சாதிக்கின் ஆட்கள் கூட அதில் இருக்கலாம்


venugopal s
ஏப் 28, 2024 20:12

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் பிடிபட்டவர்கள் தமிழர்கள் என்று சொல்லாமல் பாகிஸ்தானியர்கள் என்று சொல்லி விட்டார்களோ?


தமிழ்வேள்
ஏப் 28, 2024 19:57

பாகிஸ்தானிகளுடன் டீலிங் வைத்து அவர்களைப் போதைப்பொருள் குஜராத் கடல் பகுதிகளில் கொண்டு வர சொன்னதே திமுகவின் மார்க்க உடன்பிறப்புகள் திருட்டு திமுக வுக்கு தெரியாமல் தொடர்பு இல்லாமல் எந்த ஒரு குற்றம் அல்லது ஊழல் நடக்கும் வாய்ப்பே இல்லை


Anantharaman Srinivasan
ஏப் 28, 2024 18:11

தன் முதுகில் வண்டி அழுக்கை வைத்துக்கொண்டு கஞ்சா போதைப்பொருட்களுக்கு குஜராத்தை நுழைவு வாயிலாக திறந்து விட்டு தமிழ்நாட்டையும் பிற மாநிலங்களையும் பாஜக சாடுவது நியாயமல்ல


சாந்தகுமார்,திருச்செந்தூர்
ஏப் 28, 2024 18:32

ஏன் இப்படியுமா திமுக உங்களை சிந்திக்க விடாமல் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் பாவம் நீங்கள் உங்களை நினைத்து பரிதாபப் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?


என்றும் இந்தியன்
ஏப் 28, 2024 17:25

எங்கு வந்து கொண்டிருந்தார்கள்???


A1Suresh
ஏப் 28, 2024 16:54

தமிழகத்தில் முதலாளி இல்லை ஜெயிலில் இருக்கிறார் எனவே டெலிவரி செய்ய முடியாது


Apposthalan samlin
ஏப் 28, 2024 16:25

போதை பொருளுக்கு நுழைவு வாயில் அதானி துறைமுகம் தான் கொஞ்சம் பிடிப்பார்கள் மொத்தத்தையும் விட்டு விடுவார்கள்


vadivelu
ஏப் 28, 2024 16:47

இவ்வளவு பிடிப்பது சுங்க துறை அதிகாரிகள், விட்டு விட்டாலும் அவர்கள்தான் பொறுப்பு எல்ல துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன , இன்னும் சில வருடங்களில் புது ரத்தம் பாய்ச்சிய துறை அதிகாரிகள் வருவார்கள்


G Mahalingam
ஏப் 28, 2024 17:01

அதானி துறைமுகம் அல்லது அரசு துறைமுகம் அல்லது விமான நிலையங்களை பாதுகாப்பது மத்திய பாதுகாப்பு படை சுங்க துறை அதிகாரிகள் ஆனால் லஞ்சம் வாங்கி விடுவது அரசு அதிகாரிகள் தான் அதானி துறைமுகத்தில் கப்பல் வந்தவுடன் சோதனையிடுவது அதானி ஊழியர்கள் கிடையாது


ராஜாராம்,கள்ளந்திரி மதுரை மாவட்டம்
ஏப் 28, 2024 18:37

அப்பத்துக்கு மதம் மாறினவன் பூரா எப்படி ஒரே மாதிரி இப்படி விபரீதமா சிந்திக்கிறீங்கப்பா?


beindian
ஏப் 28, 2024 16:13

இப்படி சொன்னால் எப்படி ஒன்னு கடத்தியது குஜராத்தை சேர்ந்தவர்களாக இருக்கணும் இல்லையென்றால்


vadivelu
ஏப் 28, 2024 16:50

குஜராத்திற்கு கொண்டு வந்து மாட்டி கொள்ளும் அறிவாலீ குஜராத்திகள் இல்லை அவர்கள் தமிழகத்திற்கு கொண்டு வருவார்கள்


N Sasikumar Yadhav
ஏப் 28, 2024 18:57

அறிவாலய சொம்புகளுக்கு அந்த செய்தியில் பாகிஸ்தானியர்கள் என தெளிவாக போட்டிருப்பது தெரியாது ஏனென்றால் திமுகவின் பங்காளிகள் பிடிபட்டிருப்பவர்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை