வாசகர்கள் கருத்துகள் ( 11 )
என்னே இருந்தாலும் மலையாள சினிமா உலகில் ஆண் பெண் இரு பலருக்கும் சம மதிப்பு இருக்கிறது. இதே மீ2 தமிழ் சினிமாவில் இல்லை என கூற முடியாது. அரசியல் தலையீடு காரணமாக சில சினிமா பிரபலங்கள் இன்னமும் வெளியே உள்ளார்கள். என்றாவது இங்கேயும் வெடிக்கும் அப்போ அவரும் அவரை போன்ற பலரும் உள்ளே போவது நிச்சயம். இங்கேருந்து வருகிற காசு அங்கிருந்து வந்தால் என்ன வாங்க கசக்குமா.
சினிமாத்துறையில எவனுமே எவளுமே யோக்யம் இல்ல. அந்த துறையே ஒரு கூவம்.. என்னிக்கோ, எப்பவோ எதோ ஒரு சந்தர்பத்துலயாவது கழுதை கேவலமா தான் நடந்து இருக்கும்.
நடிகைகளால் பலர் குடும்பம், சொத்துக்களை இழந்தது வெளியே தெரியாது, வராது... படப்பிடிப்பில் ஆடையை குறைக்க குறைக்க பணம் அதிகரிக்கும்... மற்ற இடங்களில்.... மொத்தமாக அள்ளலாம். நம்மிடம் இருப்பது தான் அவர்களிடமும் இருக்கிறது என்பதை உணராத வரை .... யார் எல்லாம் பத்ம விருதுகள் வாங்கி உள்ளார்கள்? ஸ்மெயில் ப்லீஸ்.....
மோகன்லாலை பிடித்து பிதிக்கினால் உண்மை வரும்..அனால் யார் அதை செய்ய முடியும்.
Most of Complainants are Vested, False & Cookedup for Wrecking Vengeance, Extracting Big-Shortcut Money & CineChances or Posts. BUT AntiSocial CrlCase-Hungry Criminals Will Never Punish Any False Complainant Gangs-SHAME on our JUSTICE
காசுக்கு ஆசைப்படாத எந்த ஒரு பெற்றோரும் தன் மகள் நடிகையாக வேண்டும் என்பதை கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள் . எந்த ஒரு இளம் பெண் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று ஒரு நல்ல பணியில் சேர்ந்து தன் சொந்த காலில் நின்று சம்பாதிக்கிறாளோ அல்லது தனது திருமண வாழ்வில் ஒரு நல்ல மனைவியாக , நல்ல தாயாக வளம் வருகிறாளோ அவள் தான் சாதனையாளர் . மாறாக படிப்பில் ஆர்வில்லாமல் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக தனது 20ஆவதில் தன் கவர்ச்சியான உடல் அழகை மூலதனம் வைத்து சினிமா தொழிலில் தன் மானம் கூச்சம் எல்லாவற்றையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு சென்ற இவர்களை நடிக்கச் சொன்னது யார் ? இன்றைய இந்த உத்தமியை யார் சினிமாவில் சேர்ந்து கற்பிழக்கச் சொன்னார்கள் . தனக்கு வாய்ப்பில்லை என்றதும் கற்பழிக்கப்பட்டேன் என்று ஊளையிடுவது மகா அயோக்கியத்தனம் . உயர்ந்த நிலையில் உள்ள பிரபலமான நடிகை யாரவது புகார் சொல்லியுள்ளார்களா ? வாய்ப்பிழந்த நடிப்பில் எடுபடாத ஆதரவற்ற இந்த குட்டி நடிகைகள் தான் கூக்குரலிடுபவர்கள் . இவர்களுக்கு இனி வேறு எந்த வேலையும் கிடைக்காது . திருமணம் ஆவதும் சிரமமே . சட்டி சுட்டதடா கை விட்டதடா தினமும் மனமுடைந்து ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் இவர்களின் பெற்றோர்களுக்கு தான் நமது அனுதாபங்களை தெரிவிக்க வேண்டும் .
அந்தக் காலத்திலேயே வசதியான குடும்பத்துப் பெண்களும் நடிக்க வருகிறார்கள்.. ஆனால் ஈர வெங்காயம் யார் யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வழி காட்டி விட்டாரே.
தலைவருக்கு, புது படம் தயாரிப்பாளர் வேணும் . ரெட் ஜெயண்ட் கிட்ட அப்பிளிகேஷன் போட்டுட்டாரு . ப்ளீஸ் வெயிட். ரெட் ஜெயண்ட் movies - சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த்னு புது படம் வரும் . சூப்பர் marketing ...
சினிமாவில் நடிக்க வந்த பிறகு இது போன்ற புகார்களை அவர்கள் எழுப்புவதே சரி அல்ல அங்கே ஒருவருக்கொருவர் கட்டி தழுவி முத்தமிடும் காட்சிகள் எல்லாமே அரங்கேரும் எல்லாவற்றிற்கும் சம்மத்தித்துதானே இவர் சிமாவில் நடிக்க நுழைந்தார்கள் பிறகு தங்களுக்கு உரிய பாத்திரம் அல்லது நடிக்க வாய்ப்பு தரவில்லை என்றால் உடனே அவர்களைப்பற்றி புகார் அழிப்பது சினிமா தொழிலுக்கே சரி அல்ல இனி சினிமா தொழிலே இவர்களால் நசித்துவிடும்
அழகான பெண்களுக்கு ஆபத்து பல வகைகளில் உண்டு. சினிமாவும் அதில் ஒன்று. குறிப்பாக கட்டிப்பிடித்து நெருக்கமாக நடிக்கும் சந்தர்ப்பம் வரும் பொழுது 100% யோக்கியர்களாக இருக்க மிக மிக வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் இதே பிரச்சினை உண்டு. ஓரிருவர் வெளியே சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் பெயர் கெட்டாதே தவிர நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்றோர் யோக்கிய வேசமே போட்டுத்திரிகிறார்கள். ஸ்ரீரெட்டி போன்ற ஒரு சிலரே இதை பிரச்சினையாக பேசினார்கள், போராட முயன்றார்கள் - ஆனால் பலர் அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் இதில் முனைப்பு காட்டவே இல்லை. எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ஸ்ரீரெட்டி போன்ற பலர் இன்று நலிவுற்று இருக்கிறார்கள். பணம் புகழ் தவிர பல நடிகைகளில் வாழ்வு சோகமானது என்றே சொல்லவேண்டும்.
வாய்ப்பிற்காக தூண்டில் போடுவதே நடிகைகள் தான். எப்பேர்ப்பட்ட பெரிய நடிகர், இயக்குனர் மடிஞ்சிட்டார் என்னுகிட்ட என்று அதை பற்றி பெருமையாக பேசுபவர்களும் அவர்கள் தான். அனகோண்டா என்று மலைப்பார்கள். பிறகு ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா என்று அதே ஆண்கள் மீது குறை சொல்லி பெண்பாவம் தேடுகிறார்கள். மீ டூ என்பதே எனக்கும் வாய்ப்பு கொடு என்பதே பொருள்.