உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் 3 பேர் பலி

விபத்தில் 3 பேர் பலி

பஹ்ரைச்:உத்தர பிரதேசத்தில், பைக்குகள் மீது டிராக்டர் மோதியதில், குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். உ.பி., மாநிலம் பஹ்ரைச் அருகே, காண்ட்லா கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு, இரண்டு பைக்குகள் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் கங்கா ராம்,28, அவரது மனைவி ஆஷா ராம், 25, குழந்தை அங்கித், 8, ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மூவர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை