உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது கட்ட லோக்சபா தேர்தல்: 95 தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

3வது கட்ட லோக்சபா தேர்தல்: 95 தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

நாளை மறுநாள் (மே 7ம் தேதி) 3வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கும் 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.அசாம் 4, பீகார் 5, சத்தீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, கர்நாடகா 14, ம.பி., 9, மஹாராஷ்டிரா 11, உ.பி., 10, மேற்கு வங்கம் 4 உள்ளிட்ட தொகுதிகளில் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ